
Title | : | ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி (Rendavathu Tablekku Karapori) (Tamil Edition) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | Tamil |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 184 |
Publication | : | Published December 3, 2016 |
விறுவிறுப்பான நடைக்குச் சொந்தக்காரரான வா.மு.கோமுவின்
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி (Rendavathu Tablekku Karapori) (Tamil Edition) Reviews
-
சாக்னா கடைக்கு(மது அருந்தும் கூடம்/ டாஸ்மாக் பார்) சென்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? ஆமாம் இருக்கிறது என்றால் சில பழைய நிகழ்வுகள் உங்கள் நினவுக்கு வரலாம், இல்லை என்றால் நீங்கள் ஒரு புதிய உலகின் அனுபவத்த பெறலாம் இந்த புத்தகத்தை படிக்கும் போது. -கலைச்செல்வன் செல்வராஜ்.