மௌனம் பேசிடும் பாஷைகள்: Mounam Pesidum Pashaikal by ஆத்விகா பொம்மு


மௌனம் பேசிடும் பாஷைகள்: Mounam Pesidum Pashaikal
Title : மௌனம் பேசிடும் பாஷைகள்: Mounam Pesidum Pashaikal
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 207
Publication : Published September 8, 2019

குழந்தைப்பேறு மருத்துவனான நாயகன் ராம், தனது தாயின் வற்புறுத்தலுக்கு அமைய எதிர்பாராமல் தனது காதலை துறந்து நாயகி அதிதியை கை பிடித்தால் என்னவாகும்??? அதே நாயகி அதிதி ராமின் நிராகரிக்கப்பட்ட முதல் காதலியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்??? அவர்களுடன் சேர்த்து ரெண்டாம் நாயகன் துஷாந்த் மற்றும் மைதிலியின் கட்டாய திருமணமும் காதலும் உள்ளடங்கலான நாவலை படித்து கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்...


மௌனம் பேசிடும் பாஷைகள்: Mounam Pesidum Pashaikal Reviews


  • Sindhu

    Plss mounam pesidum pashaikal novel next part please podunga please